செய்திகள்

நடிகையுடன் காதலில் நடிகர் நாக சைதன்யா..! அப்போ சமந்தா..?(Actor Naga Chaitanya in love with actress..! So Samantha)

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் சமந்தாவை விவாகரத்து செய்த நாகசைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாகவும், இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவின.

இதனை இருவரும் உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் வெளிநாட்டில் ஜோடியாக சுற்றும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actor Naga Chaitanya

Similar Posts