செய்திகள்

கோலாகலமாக மனைவியின் 50 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் நெப்போலியன்…!(Actor Napoleon celebrated his wife’s 50th birthday with a bang)

நடிகர் நெப்போலியன் தனது மனைவியின் 50வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அமெரிக்காவில் தனது நண்பர்களுடனும், தன்னிடம் பணிபுரிபவர்களுடன் கொண்டாடியிருக்கிறார்.

தடபுடலாக விருந்து வைத்து, நிறைய விலையுயர்ந்த பரிசு கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகினர். அதற்கு பின்னர் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், நெப்போலியன் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார்.

Actor Napoleon
Actor Napoleon

Similar Posts