செய்திகள்

2ஆவது குழந்தையின் பெயர் சூட்டுவிழாவை 47 வயதில் கொண்டாடிய நடிகர் நரேன்..!(Actor Naren, celebrated the naming ceremony of 2nd children at the age of 47)

நடிகர் நரேன் கடந்த 2007ஆம் ஆண்டு மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து ஒரு பெண்குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக நரேன் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்று நரேன் மகனுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றுள்ளது. இதில் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் நரேன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Actor Naren
Actor Naren

Similar Posts