செய்திகள்

15 வருடங்களுக்கு பிறகு நடிகர் நரேனிற்கு ஆண் குழந்தை..!(Actor Naren has a boy after 15 years)

அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நரேன் . அவர் தற்போது குணச்சித்திர ரோல்களில் தான் படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக அவர் கைதி, விக்ரம் போன்ற படங்களில் நடித்து இருந்தது அதிகம் ரசிகர்களை ஈர்த்தது. நடிகர் நரேனின் மனைவி இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று அவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

திருமணமாகி 15 வருடங்கள் கழித்து தான் இரண்டாம் குழந்தை அவர்களுக்கு பிறந்திருக்கிறது. ஏற்கனவே நரேனுக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Naren

Similar Posts