செய்திகள்

4ம் திருமணம் செய்ய முத்தமிட்டு வெளியிட்ட நடிகர் நரேஷ்..!( Actor Naresh who published a kiss to get married for the 4th time)

அம்மா கேரக்டர்களில் கவர்ந்தவர்களில் பவித்ரா லோகேஷும் ஒருவர். பவித்ராவுக்கு ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நரேஷை மூன்றாம் கணவராக அவர் கரம்பிடிக்க இருக்கிறார். நரேஷுக்கு ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்து ஆகி இருக்கிறது. அண்மையில் பவித்ரா உடன் ஹோட்டலில் இருப்பதை கண்டுபிடித்து முன்னாள் மனைவி அவரை செருப்பால் அடிக்க வந்த வீடியோ முன்பு வைரலானது.

தற்போது நரேஷ் மற்றும் பவித்ரா இருவரும் லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நிலையில் தற்போது விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக முத்த வீடியோ வெளியிட்டு அறிவித்து இருக்கின்றனர்.

Actor Naresh

Similar Posts