செய்திகள்

புகைப்படத்துடன்  ட்விஸ்ட் ஆன பதிவை போட்ட நடிகர் பார்த்திபன்..!(Actor Parthiban posted a twist with the photo)

இரவின் நிழல் என்ற சிங்கிள் ஷார்ட் படத்தை எடுத்த பெருமையைப் பெற்றவர் நடிகர் பார்த்திபன். தற்போது பார்த்திபன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு படத்திற்காக டப்பிங் பேசும் புகைப்படத்தை வெளியிட்டு பார்ட் 2 என்று பதிவிட்டுள்ளார்.

அதன்படி சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ வெளியானது.

பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபன் சின்ன பழுவேட்டராக நடித்திருந்தார். இப்போது இரண்டாம் பாகத்திற்காக பொன்னியின் செல்வன் படத்திற்கு தான் பார்த்திபன் டப்பிங் பேசி உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

Actor Parthiban

Similar Posts