செய்திகள்

அரங்கங்களுக்கு சென்று மடிப்பிச்சைக் கேட்ட நடிகர் பார்த்திபன்..!(Actor Parthiban who went to the Exhibition and asked for madipicchai)

சென்னையில் 46வது சர்வதேச புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ம் தேதி தொடங்கியது.

இந்த புத்தக கண்காட்சிக்கு வந்த நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சிறைவாசிகளுக்காக புத்தகம் வேண்டி ஒவ்வொரு அரங்காக சென்று மடிபிச்சை கேட்டு புத்தகம் பெற்றுள்ளார். பின்பு சேகரித்த புத்தகங்களை ‘கூண்டுக்குள் வானம்’ அரங்கில் கொண்டு சேர்த்தார்.

அவரின் இந்த செயல் மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

Actor Parthiban

Similar Posts