செய்திகள்

நடிகர் பிரபுதேவாக்கு இப்படி ஒரு நோயா..?(Actor Prabhu Deva has such a disease)

நடிப்பு மட்டுமன்றி நடனத்தாலும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஈர்த்து, தற்போது இயக்குனராக வலம் வருபவர் பிரபுதேவா.

பிரபுதேவாவுக்கு spondylitis பிரச்சனை இருப்பதால் அவர் கழுத்திற்கு அதிகம் ப்ரெஷர் கொடுப்பதில்லை.  எலும்பின் வளைந்துகொடுக்கும் திறனை குறைக்கும் பிரச்சனை அது.

இது ஒருபக்கம் இருந்தாலும் பிரபுதேவா சினிமாவில் தான் எப்போதும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

Actor Prabhu Deva

Similar Posts