செய்திகள்

மிரட்டி ப‌டத்தில் நடிக்க வைத்ததாக நடிகர் ராதா ரவி..!(Actor Radha Ravi said that made them act scared)

தளபதி விஜய் நாளைய தீர்ப்பு என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படத்தில் ராதாரவி விஜய்க்கு தந்தையாக அருண் மேத்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் எஸ்.ஏ.சி தன்னை மிரட்டி நடிக்க வைத்தாக கூறியுள்ளார். 

படவிழாவில் பேசியபோது, விஜய் கதாநாயகனாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு ‘ படத்தில் தன்னை மிரட்டி, நீங்க விஜய்யின் தந்தைக்கு அப்பாவாக நடிக்கிறீங்க என கூறியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் எல்லாம், போனில் தான் படங்களை பற்றி பேசுவார் என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Actor Radha Ravi

Similar Posts