செய்திகள்

கணவர் முன்பே நடிகை ராதிகாவுக்கு முத்தம்..!(Actor Radhika kissed before her husband)

நடிகை ராதிகா, நடிகர் சரத்குமாரை மூன்றாம் திருமணம் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் ராதிகாவின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு விருது விழாவிற்கு சரத்குமார், ராதிகா கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது ஜோடியாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நந்தமுரி பாலக்கிருஷ்ணாவிற்கு விருது வழங்கியுள்ளனர். அப்போது மேடையில் வந்த ராதிகாவிற்கு கன்னத்தில் அறிமுக முத்தம் கொடுத்தும் சரத்குமாரை பார்த்து முறைத்தும் இருக்கிறார்.

 மேலும் ராதிகாவிற்கு கட்டியணைத்து முத்தம் கொடுத்தீர்கள் என்னை விட்டுவிட்டீர்கள் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

Actor Radhika

Similar Posts