நடிகர் ரஜினிகாந்த் மகளுடன் திருப்பதியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அளித்த பேட்டியில்,
“6 வருஷம் கழிச்சு ஏழுமலையானை தரிசனம் செஞ்சது திவ்ய அனுபவமா இருந்துச்சு. தரிசித்தது மகிழ்ச்சி’ என – திருப்பதியில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்..
Actor Rajinikanth