செய்திகள்

வாரிசு படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் ராம்சரண்..!(Actor Ram Charan praised after watching Varisu)

வம்சியின் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் நாயகியாக ராஷ்மிகா நடிக்க தமன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் தில் ராஜுவின் அலுவலகத்தில் நடந்து வருகின்றதாம். அங்கு வந்த‌ நடிகர் ராம் சரணுக்கு வாரிசு படத்தை போட்டு காண்பித்துள்ளார் தில் ராஜு.

வாரிசுபடத்தை முழுவதுமாக பார்த்த ராம் சரணுக்கு படம் மிகவும் பிடித்துள்ளதாம். மேலும் படம் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளதாகவும் பாராட்டியுள்ளார் ராம் சரண் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Ram Charan

Similar Posts