செய்திகள்

ரசிகரின் போனை கோவத்துடன் பிடுங்கிய நடிகர் ராணா..!(Actor Rana snatched the fan’s phone with anger)

பாகுபலியில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் நடிகர் ராணா.

அவர் திருப்பதி சாமி தரிசனத்திற்காக சென்று இருக்கிறார், அப்போது எடுக்க வீடியோவில் ராணாவின் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க வந்துள்ளார்.

அப்போது ராணா அவரின் போனை பிடுங்கி கோபப்படுவது போல விளையாட்டு காட்டியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

Actor Rana

Similar Posts