செய்திகள்

47 விருது கிடைத்தும் ஒருவரும் பாராட்டவில்லை என நடிகர் ஆர்.கே.சுரேஷ்..!(Actor RK Suresh said that even after receiving 47 awards, no one appreciated him)

தமிழ் திரைத்துறையில் ஒருவர் கூட வாழ்த்தவில்லை என ஆர்.கே.சுரேஷ் பேட்டியளித்துள்ளார்.

அதாவது விசித்திரன் படத்திற்கு இதுவர 47 சர்வதேச விருதுகள் கிடத்துள்ளன. போஜ்புரி,தெலுங்கு நட்சத்திரங்கள் என்னை கூப்பிட்டு வாழ்த்தினர்.

ஆனால் வருத்தம் என்னவெண்றால் இதுவரை தமிழ் திரையுலகில் ஒரு நட்சத்திரங்களும் என்னை வாழ்த்தவில்லை என நடிகர் ஆர்.கே.சுரேஷ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Actor RK Suresh

Similar Posts