நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு இப்படி ஒரு திறமையா(Actor Robo Shankar’s daughter Indraja has such a talent)
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா விஜய்யின் பிகில் படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார் அதை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் விருமான் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்திரஜா சிறந்த நடிகை என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் அண்மைக்காலமாக வீணை வாசிப்பதும் பரதநாட்டியம் ஆடுவதும் என பல துறைகளில் சாதித்து வருகிறர் அவர் மென்மேலும் வளர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


