செய்திகள்

2 முறை ஜெயிலில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா,அந்த பெண் தானா காரணம்..!(Actor S. J. Surya in jail 2 times, that woman is the reason)

எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் நியூ படத்தில் தானே ஹீரோவாக நடிக்க முடிவு செய்து நாயகனாக இறங்கினார். ஏகப்பட்ட அடல்ட் காட்சிகளுடன் இந்த திரைப்படம் இயக்கப்பட்டதால் சென்சருக்கு சென்றது.

அப்போது இந்த படத்தை பார்த்த அதிகாரி இதற்கு யூவும் இல்லை யூஏவும் இல்லை என்றார். அதுமட்டுமல்லாமல், எஸ்.ஜே சூர்யாவை தரக்குறைவாக பேசினார் . இதனால் கடுப்பான அவர் கையில் இருந்து செல்போனை அவர் மீது வீசி எறிய பிரச்சனை வெடித்தது.

அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. பின்னல் ஜாமினில் விடுதலையானார். அது மட்டும் இல்லாமல் இவருக்கும், சிம்ரனுக்கும் நெருக்கமான காட்சி ஒன்று போஸ்டராக வெளியாக மக்கள் பலரும் முகம் சுளிக்க தொடங்கினர். இருப்பினும் பல தடைகளை தாண்டி அந்த படம் ஹிட்டானது.

Actor S. J. Surya

Similar Posts