செய்திகள்

இந்து மதத்தில் இருந்து பெளத்த மதத்திற்கு மாறிய நடிகர் சாய் தீனா..!(Actor Sai Deena converted from Hinduism to Buddhism)

பாக்ஸராக இருந்த தீனா கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் வார்டனாக நடித்து அறிமுகமானார்.

“வில்லன் நடிகர் சாய் தீனா தனது குடும்பத்தினருடன் புத்த மதத்தை தழுவியுள்ளார். பிக்கு மௌரியா அவர்கள் முன்னிலையில் 22 உறுதிமொழிகள் ஏற்று குடும்பத்துடன் புத்த மதம் மாறியுள்ளார்.”

என அவரது புகைப்படத்துடன் ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

Actor Sai Deena

Similar Posts