செய்திகள்

கிக் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ள நடிகர் சந்தானம்..!(Actor Santhanam has completed the dubbing work of Kick)

இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கிக்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Actor Santhanam

அதன்படி, நடிகர் சந்தானம் ‘கிக்’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அவர் அறிவித்துள்ளார்.

Actor Santhanam

மேலும் ‘கிக்’ திரைப்படம் விரைவில் உங்கள் அனைவரையும் மகிழ்விக்க திரையரங்குகளில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Similar Posts