புலியுடன் விளையாடும் நடிகர் சந்தானம்..!(Actor Santhanam playing with a tiger)
சந்தானம் மீண்டும் திரில்லர் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதனை சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் சந்தானம் புலியுடன் விளையாடும் வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்த பதிவில் “இதற்கு பேர் தான் புலி வாலை பிடிக்கிறதா” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.