செய்திகள்

‘ரஞ்சிதமே’ பாடலுக்கு நடனமாடிய நடிகர் சரத்குமார் மற்றும் வரலட்சுமி..!(Actor Sarathkumar and Varalakshmi danced to the song ‘Ranjitame’)

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிளாக வெளியான ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 18.5 மில்லியன் பார்வைகளையும், 1.3 மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்துள்ள‌து.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘வாரிசு’ படத்தில் இடம் பெற்ற ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு நடிகர் சரத்குமாரும், அவருடைய மகளும், நடிகையுமான வரலட்சுமியும் மாஸா நடனமாடியுள்ளனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actor Sarathkumar and Varalakshmi

Similar Posts