செய்திகள்

வருங்கால சூப்பர்ஸ்டார் விஜய் என நடிகர் சரத்குமார்..!(Actor Sarathkumar as future superstar Vijay)

நடிகர் சரத்குமார் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசி இருக்கும் விஷயம் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

மேடையில் பேசிய சரத்குமார், ‘விஜய் தான் வருங்கால சூப்பர்ஸ்டார் என சூர்யவம்சம் படத்தின் 175ம் நாள் விழாவில் கூறி இருந்தேன். அப்போது கலைஞர் கூட நான் சொன்னதை ஆச்சர்யமாக பார்த்தார்.’

‘நான் அப்போ சொன்னது இப்போது நடந்துவிட்டது’ என சரத்குமார் பேசி இருக்கிறார்.

Actor Sarathkumar

Similar Posts