செய்திகள்

நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள், நடிகர் சத்யராஜ்..!(Actor Sathyaraj,Don’t celebrate actors)

ஈரோட்டில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது நடிகர் சத்யராஜ்,

உலகில் யாரும் புத்திசாலி இல்லை. தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. நடிகர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என நினைத்து கொண்டுள்ளனர். ஆனால், நடிகர்களுக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது.

நடிகர்களை ஐன்ஸ்டீன் அளவுக்கு நினைத்துக் கொள்ளாதீர்கள். நடிகர்களின் படத்தைப் பாருங்கள், அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள். என்றார்.

Actor Sathyaraj

Similar Posts