செய்திகள்

பண மோசடி செய்த நடிகர் சாயாஜி சிண்டே..!(Actor Sayaji Shinde who committed money fraud)

வேலாயுதம், அழகிய தமிழ் மகன் போன்ற அடுத்துதடுத்த படங்களில் விஜயுடன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சாயாஜி ஷிண்டே.

சாயாஜி ஷிண்டே மீது இயக்குனர் சச்சின் காவல் நிலையத்திலும், மராத்தி திரைத்துறை கழகத்திலும் புகார் அளித்துள்ளார். மராத்தி படத்தில் நடிக்க‌ அட்வான்ஸ் 5 லட்சம் சம்பளமாக கொடுத்தும் படத்தின் கதை அம்சம் சரியாக இல்லை என கூறி படத்தில் இருந்து விலகிவிட்டார்.

தற்போது என்னிடம் வாங்கிய ரூ.5 லட்சம் திருப்பித்தர மறுக்கிறார். படத்திற்கு நிதி இழப்பு ஆகியுள்ளது, படம் வெளியாகவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆதலால், படத்திற்கான இழுப்பிடை நடிகர் சாயாஜி ஷிண்டே தர வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார், சாயாஜி ஷிண்டே மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Actor Sayaji Shinde

Similar Posts