“இது விஜய் எனும் நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கலல்ல, தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டுக்கு எதிரான முடிவை தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால் தமிழ்நாட்டில் தெலுங்கு படங்களை வெளியிட விடமாட்டோம்!” – சீமான் எச்சரிக்கை