செந்தில் is Back, செம்மயா இருக்காரே..!(Actor Senthil is back)
80ஸ்களில் கொடிகட்டி பறந்த காமெடியன்கள் யார் என்றால் கவுண்டமணி செந்தில் தான்.தற்போது கவுண்டமணி இல்லாமல் செந்தில் மீண்டும் ஒரு முக்கியமான ரோலில் சந்தானம் படத்தில் நடிக்கிறார். செம்ம லோலாயாக இருக்கப்போகுது படம்.
கோவை சரளா இருக்காங்க.. படத்தின் நாயகி தான்யா. படத்தின் பெயர் கிக். இன்னும் கொஞ்ச நாளில் ஷூட்டிங் போக ஆரம்பிச்சுடுவாங்க. இந்த படத்தோட கேரக்டர் போஸ்டர் தான் இப்போ இணையத்தில் வைரல்.


