செய்திகள்

இயக்குனர் அட்லீயை கண்டித்த நடிகர் ஷாருகான்..!(Actor Shah Rukh Khan condemned director Atlee)

இயக்குனர் அட்லீ தற்போது ஷாருகானை வைத்து இயக்கும் படம் ஜவான். தற்போது ஜவான் படத்திற்கு குறிப்பிடப்பட்ட தொகையை விட அட்லி,

அதிகமாக செலவு செய்து வருவதாகவும் இதனால் அட்லியை ஷாருக்கான் எச்சரிக்கை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Actor Shah Rukh Khan

Similar Posts