செய்திகள்

பதான் பட பாடலின் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த நடிகர் ஷாருகான்..!(Actor Shah Rukh Khan responded to the controversy of Pathan movie song)

‘பதான்’ பட பாடல் காட்சியை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். அதில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து ஷாருக்கானுடன் கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார். இப் பாடலுக்கு இதுவரை கடும் எதிர்ப்பு நடந்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஷாருக்கான் கூறும்போது, ”சமூக வலைத்தளங்கள் பிற்போக்குத்தனமாக இயங்குகின்றன. மோசமான கருத்துகளை வெளியிடுகிறார்கள்.

என்னை சுற்றி பல விஷயங்கள் நடக்கின்றன. ஆனாலும் நான் நேர்மறையாகவே இருப்பேன். எனக்கு எதிராக வரும் கருத்துகள் என்னை பாதிப்பது இல்லை” என்றார்.

Actor Shah Rukh Khan

Similar Posts