செய்திகள்

விஜய் ஸ்வீட் என தெரிவித்த நடிகர் ஷாருக்கான்..!(Actor Shah Rukh Khan said that Vijay is sweet)

நடிகர்களே ரசிகர்களாக இருக்கும் நடிகர் விஜய். தற்போது விஜய் பற்றி ஹிந்தி நடிகர் ஷாருக் கான் ஒரு ட்விட்டை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் விஜய் எப்படி என ட்விட்டரில் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஷாருக் கான் பதில் அளித்து இருக்கிறார்.

“விஜய் ரொம்ப ஸ்வீட், அமைதியானவர்.. எனக்கு ஒரு நல்ல டின்னர் கொடுத்தார்” என ஷாருக் தெரிவித்து உள்ளார்.

Actor Shah Rukh Khan

Similar Posts