இஞ்னியர் பெண்ணை திருமணம் செய்யவுள்ள நடிகர் சர்வானந்த்..!(Actor Sharwanand to marry an engineer girl)
எங்கேயும் எப்போதும், ஜே, கே.எனும் நண்பனின் வாழ்க்கை என்ற தமிழ்ப்படங்களில் நடித்தவர் சர்வானந்த்.
அவர் தற்போது வெளிநாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் பெண்ணை சர்வானந்த் திருமணம் செய்து கொள்ள முடிவாகி இருப்பதாக புதிய தகவல் பரவி உள்ளது.

திருமண நிச்சயதார்த்தத்தை நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வருகிற 26-ந் தேதி ஐதராபாத்தில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
சர்வானந்த் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண் பிரபல அரசியல்வாதி ஒருவரின் பேத்தி என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை சர்வானந்த் மறுக்கவோ, உறுதிப்படுத்தவோ இல்லை.