சின்னத்திரை | செய்திகள்

உடற்பயிற்சியின் போது உயிரிழந்த நடிகர் சித்தாந்த்..!(Actor siddhaanth died during exercise)

Kkusum, Kasauti Zindagi Kay போன்ற பாலிவுட் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சித்தாந்த்.

46 வயதான இவர் Gymல் ஒர்க் அவுட் செய்துகொண்டிருக்கும் போது திடீரென உயிரிழந்துள்ளார். நேற்று காலை 11 மணியளவில் உயிரிழந்துள்ளதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறுகின்றனர். சீரியல் நடிகரின் இந்த திடீர் மரண செய்தி பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளனர்.

Actor siddhaanth

Similar Posts