செய்திகள்

நடிகர் சிம்புவும், நானும் பள்ளிக்காதலர். உதயநிதி , ரஜினி தலைமையில் திருமணம்..!(Actor Simbu and I lovers. Udayanidhi, Rajini led marriage)

நடிகர் சிலம்பரசன், நடிகை சித்தி இத்னானி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் வெந்து தணிந்தது காடு.

இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நடிகை சித்தி இத்னானி பேட்டியில்,வெந்து தணிந்தது காடு படத்தின் கேமரா மேன் சித்னுனி நிறைய தனித்தன்மை கொண்டவர். எதிர்காலத்தில் பி.சி.ஸ்ரீராம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.

கற்பனை கதை ஏதாவது கூறுங்கள் என கேட்டதற்கு, என்னுடைய கற்பனை கதையில், நடிகர் சிலம்பரசனும், நானும் பள்ளிக் கூட காதலர்களாகவும், எனது அப்பாவாக நடிகர் ரஜினிகாந்தும், நடிகர் உதய நிதி ஸ்டாலின் சிம்புவின் அண்ணனாகவும் இருக்க வேண்டும்.

இறுதியில் உதயநிதி ஸ்டாலினும், நடிகர் ரஜினியும் இணைந்து எங்களுக்கு திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்றார் ஜாலியாக. மேலும் ரஜினி படத்தில் நடிக்கின்ற வாய்ப்பு கிடைத்தால், ஈ மாதிரி ரோல் கிடைச்சாலும் சந்தோஷமாக செய்வேன். ரஜினி எவ்வளவு பெரிய நடிகர். ஆனாலும் எப்பவும் ரொம்ப எளிமையான வேஷ்டி சட்டையில் வருவார்.

Actress Siddhi Idnani and Actor Simbu

Similar Posts