செய்திகள்

நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து | Actor Simbu Biryani feast for fans

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் பத்து தல திரைப்படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று சிம்பு கெரியரில் மிகப்பெரிய லாபம் ஈட்டி இருப்பதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

Actor Simbu Biryani feast for fans

அதனால் சிம்புவின் அடுத்த படங்கள் மீதும் அதிகம் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது ரசிகர்களை சிம்பு இன்று சந்தித்து இருக்கிறார். நிகழ்ச்சியில் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட நிலையில் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் சிம்பு. சிம்பு அவர் கையால் பிரியாணி பரிமாறும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Similar Posts