முத்த காட்சியில் நடிகர் சிம்பு செய்த காரியம்..!(Actor Simbu does in the kiss scene)
உன்ன நினைச்சதும் ‘ பாடலில் நடிகை சித்தி இதானிக்கு நடிகர் சிம்பு லிப் கிஸ் கொடுப்பது போல் காட்சியை வைத்திருந்தாராம் இயக்குனர் கவுதம் மேனன்.
ஆனால், முத்த காட்சி வேண்டாம் என்று நடிகர் சிம்பு கூறிவிட்டாராம். அதனால், அந்த காட்சியை அவர்களுக்கு பின்னால் இருந்து எடுத்தோம் என்று கவுதம் மேனன் கூறியுள்ளார்.
