செய்திகள்

முதன்முறையாக பாலிவுட் திரையுலகில் நடிகர் சிம்பு, குவியும் வாழ்த்து..!(Actor Simbu first time in the Bollywood, Congratulation to accumulate)

இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்புபத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாகி இருக்கிறார்.

வலிமை திரைப்பட நடிகை ஹூமா குரேசி நடிப்பில் ஹிந்தியில் வெளியாகவுள்ள திரைப்படம் Double XL.

இப்படத்தில் நடிகர் சிம்பு பாடல் ஒன்றை பாடியதன் மூலம் பாடகராக பாலிவுட்டிற்கு அறிமுகமாகியிருக்கிறார்.

Actor Simbu

Similar Posts