செய்திகள்

கல்யாணம் பண்ண பயமா இருக்கு.. இதான் காரணம் – ஷாக் கொடுத்த சிம்பு(Actor Simbu gave the shock)

திருமணம் குறித்த சர்ச்சை பேச்சுக்களுக்கு நடிகர் சிம்பு வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

Actor Simbu

தனது மகனை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப்படுவது போல என தாயும், தந்தையும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் எனக்குத்தான் பயமாக உள்ளது. காரணம் அவசரக்கோலத்தில் திருமணம் செய்து அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை, விவாகரத்து என பிரச்சினைகள் வரக்கூடாது என்ற பயத்தில் தான் அதனை தள்ளிப்போடுகிறேன். எனக்கான துணை வரும் வரை காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Similar Posts