செய்திகள்

இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு பூங்கொத்து அனுப்பிய நடிகர் சிம்பு..!(Actor Simbu sent a bouquet to director Pradeep Ranganathan)

‘கோமாளி’ படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சிம்பு அனுப்பிய வாழ்த்து பூங்கொத்தை வீடியோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் முதல்முதலாக தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியதற்கு பிரதீப் நன்றி கூறியுள்ளார்.

Actor Simbu

Similar Posts