செய்திகள்

பிரபல இயக்குனருடன் நீண்ட காலத்திற்கு பின் நடிகர் சிவகார்த்திகேயன்..!(Actor Sivakarthikeyan, After a long time with the famous director)

மாவீரன் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.

கடந்த சில ஆண்டுகளாகவே எந்த படங்களையும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்காமல் இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கி கம்பேக் கொடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

Actor Sivakarthikeyan

Similar Posts