செய்திகள்

சிபிக்கு ஆறுதல் கூறிய நடிகர் சிவகார்த்திகேயன்..!(Actor Sivakarthikeyan consoled Cibi )

நெல்சனின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார், ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படத்திலும், மணிரத்னம் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க இருந்தார்.

ஆனால், தற்போது, சிபி சக்கரவர்த்தியின் படத்திற்கு, ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளாராம்.

சிபியின் கதை, ரஜினிக்கு பிடிக்காததால், இவ்வாறு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிவகார்த்திகேயன்,

சிபிக்கு செல்போனில் அழைப்பு விடுத்து அடுத்து நாம் ஒரு படத்தில் இணையலாம் என்றும் ஆறுதல் கூறியுள்ளாராம்.

Actor Sivakarthikeyan

Similar Posts