செய்திகள்

பயங்கர excited ஆக இருக்கு என நடிகர் சிவகார்த்திகேயன்..!(Actor Sivakarthikeyan says he is very excited)

பிரின்ஸ் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என தற்போது சிவகார்த்திகேயன் அறிவித்து இருக்கிறார்.

“முதலில் நன்றி, டாக்டர் மற்றும் டான் படங்களுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு பெரியது. பிரின்ஸ் தான் எனக்கு முதல் தீபாவளி ரிலீஸ். அதனால் பயங்கர excited ஆக இருக்கிறேன். இது ஒரு fun filled படம். அதை தண்டி ஒரு noble thought இருக்கிறது இந்த படத்தில்” என கூறி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Actor Sivakarthikeyan

Similar Posts