செய்திகள்

ப்ரின்ஸ் படத்திற்கான‌ இழப்பீடை வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்..!(Actor Sivakarthikeyan who gave compensation for Prince film)

பிரின்ஸ் திரைப்படத்தின் தோல்வியை ஏற்றுக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆறு கோடி இந்திய ரூபாவை இழப்பீடாக வழங்கியுள்ளார்.

இது மனிதாபிமானத்தை குறித்துள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Actor Sivakarthikeyan

Similar Posts