செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்துடன் நடிகர் சிவகார்த்திகேயன்..!(Actor Sivakarthikeyan with Ajith after a long time)

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்வெளியான திரைப்படம் ப்ரின்ஸ். அதைத் தொடர்ந்து அயலான் படப்பிடிப்பு சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்தை சந்தித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அதுமட்டுமன்றி தனது சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏ.கே. சாரை சந்தித்தேன்.மீண்டும் ஒரு சந்திப்பு, வாழ்நாள் முழுவதும் நேசிப்பதற்காக அனைத்து நேர்மறையான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சார்.

Actor Sivakarthikeyan

Similar Posts