செய்திகள்

புதிய லுக்கில் வைரலாகும் நடிகர் சிவகார்த்திகேயனின் புகைப்படங்கள் | Actor Sivakarthikeyan’s new look photos go viral.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடித்துள்ள மாவீரன், அயலான் ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

Actor Sivakarthikeyan’s new look photos go viral.

அயலான் படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், மாவீரனும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது.

இதையடுத்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது 21 படத்திற்காக புதிய தோற்றத்தில் மாஸ் காட்டி வருகிறார். தற்போது அவரின் புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகிவருகிறது.

Similar Posts