நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்துமதிப்பு..!(Actor Sivakarthikeyan’s property value)
நடிகர் சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு, பயன்படுத்தும் கார் மற்றும் குடியிருக்கும் வீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நடிகர் சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 105 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.
அதே போல் சிவகார்த்திகேயன் கருப்பு கலர் ஆடி கார் ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.
