செய்திகள்

தடைகளைத் தகர்த்து வெளிவந்த ‘பர்ஹானா’ படத்தைப் பார்த்து நடிகர் சிவக்குமார் ஃபர்ஹானா குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். | Actor Sivakumar congratulated the Farhana team after watching the film ‘Farhana’ which broke the barriers.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஹீரோயின் சென்ரிக் படமாக உருவாகியுள்ள ‘ஃபர்ஹானா’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியைக் கொண்ட நாயகியை மையப்படுத்தி அமைந்திருந்தது.

Actor Sivakumar congratulated the Farhana team

இப்படத்தை தடை செய்ய வேண்டும் என பல இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பல சர்ச்சைகளை கடந்து இப்படம் வெளிவந்துள்ளது. இந்நிலையில், ஃபர்ஹானா படத்தைப் பார்த்த நடிகர் சிவக்குமார், ஃபர்ஹானா குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

Similar Posts