விடுதலை படத்தின் சண்டை காட்சிகள் மேக்கிங் வீடியோவை நடிகர் சூரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
— Actor Soori (@sooriofficial) March 24, 2023