செய்திகள்

மலையாள நடிகையுடன் ஜோடி சேரும் நடிகர் சூரி..!(Actor Soori to pair up with Malayalam actress)

இயக்குனர் ராமின் ‘ஏழு காதல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலி மற்றும் அஞ்சலியுடன் இணையாக சூரியும் நடித்திருக்கிறார்.

இதற்கிடையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சூரி நடிக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இப்படத்தை ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்குகிறார்.

Actor Soori

Similar Posts