செய்திகள்

சைக்கோ திகில் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் ஸ்ரீகாந்தின் தீங்கிரை..!(Actor Srikanth’s Theenkirai who is acting in the horror movie Psycho)

‘தீங்கிரை’ என்ற பெயரில் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார். சைக்கோ திகில் கதையம்சத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நாயகிகளாக அபூர்வா ராவ், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் வருகிறார்கள்.

நிழல்கள் ரவியும் உள்ளார். இந்தப் படத்தை பிரகாஷ் ராகவதாஸ் டைரக்டு செய்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். . டிரெய்லரும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Actor Srikanth’s Theenkirai

Similar Posts