செய்திகள்

பத்திரிகையாளரை ஆபாசமாக திட்டிய நடிகர் ஸ்ரீநாத் பாஷி..!(Actor Srinath Bashi insulted the journalist)

மோகன்லால் மற்றும் அனுபம் கெர் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘பிராணாயம்’ திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் ஸ்ரீநாத் பாஷி

தற்போது இவர் நடித்து முடித்துள்ள ‘சட்டம்பி’ புரோமோஷன் பணிக்காக இணையதள ஊடகம் ஒன்றில் கலந்து கொண்டு பேட்டி கொடுத்தார்.

இந்த பேட்டி கொடுப்பதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் வெளியேறலாமா என கேட்டதோடு, கேமராமை ஆப் செய்ய கூறியுள்ளார். ஒரு நிலையில் அவரது பேச்சுக்கு இணங்க கேமராவை குழுவினர் ஆப் செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து திடீர் என ஆவேசமாகி, நேர்காணல் நடத்திய… பெண் பத்திரிகையாளரை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டியுள்ளார்.

புகார் கொடுக்கப்பட்ட நிலையில், நடிகர் ஸ்ரீநாத் பாஷியை மரடு போலீசார் கைது செய்தனர். பின்னர் நடிகர் காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

Actor Srinath Bashi

Similar Posts