நடிகர் சூரி ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் | Actor Suri congratulated the contestants who won the competition MisterTamilnadu2022
TABBA- தலைமையிலான சென்னையில் நடைபெற்ற MisterTamilnadu2022 ஆணழகன் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மற்றும் வெற்றி பெற்ற பாடிபில்டர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்
