செய்திகள்

ரசிகர்களின் காலில் விழுந்த நடிகர் சூர்யா..!(Actor Suriya fell at the feet of fans)

வணங்கான், வாடிவாசல் என தொடர்ந்து பல படங்களை நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யாவின் பழைய வீடியோ ஒன்று வைரலாகிறது.

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யாவுடன் நடனம் ஆட சில ரசிகர்கள் மேடைக்கு வந்தார்கள். அப்போது சூர்யாவை பக்கத்தில் பார்த்தவுடன் உடனடியாக சூர்யாவின் காலில் விழுந்தனர்.

தனது ரசிகன் தன் காலில் விழுந்த அடுத்த நொடியே தனது ரசிகனின் காலில் விழுந்தார் சூர்யா. இந்த வீடியோ அப்போது படுவைரலானது.

Actor Suriya

Similar Posts